தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இந்த நாள் நல்ல நாள்

இந்த நாள் நல்ல நாள்

இந்த நாள் நல்ல நாள்


ADDED : ஏப் 05, 2015 11:04 AM

Google News

ADDED : ஏப் 05, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவரிடம் பொறுமையும், விடா முயற்சியும் இருந்தால் எண்ணியதை எண்ணியவாறே பெற முடியும்.

* பசித்தவருக்கு உணவு அளிக்கும் நாளே நல்ல நாள் என்பதை உணருங்கள்.

* இதயத்தில் இறைவன் குடியிருக்கிறார். அவரை வேறெங்கு தேடினாலும் காண முடியாது.

* பனிக்கட்டி உருகுவது போல நம் வாழ்நாள் கரைகிறது. அதற்குள் மனிதப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குங்கள்.

* யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். கடவுளின் படைப்பில் அனைவரும் உன்னதமானவர்களே.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us